Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yuththam Seyya Purappatuvoem - யுத்தம் செய்ய புறப்படுவோம்

யுத்தம் செய்ய புறப்படுவோம்
 
1. யுத்தம் செய்ய புறப்படுவோம்
   யோர்தானை தாண்டிடுவோம்
   இதயத்தை ஆட்கொள்ளுவோம்
   இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம்
                             – ஓசன்னா
 
2. புயல்கள் எதிர்த்து வந்தாலும்
   புகுந்து நாம் முன்னேறுவோம்
   அலைகள் புரண்டு வந்தாலும்
   ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம்
                             – ஓசன்னா
 
3. எழுப்புதல் அறுவடையில்
   இயேசுவுக்காய் உழைத்திடுவோம்
   சேனையின் வீரர்களை
   சீக்கிரமாய் அழைத்திடுவோம்
                             – ஓசன்னா
 
4. யெகோவாநிசி கொடியை
   எற்றிட கூடிடுவோம்
   எழுப்புதல் எக்காளங்களை
   எழுந்து நாம் ஊதிடுவோம்
                             – ஓசன்னா

Yuththam Seyya Purappatuvoem Lyrics in English

Yuththam seyya purappaduvom   1. Yuththam seyya purappaduvom    yorthaanai thaanndiduvom    ithayaththai aatkolluvom    Yesuvukkaay aarpparippom                              – Hosanna   2. Puyalkal ethirththu vanthaalum    pukunthu naam munnaeraுvom    alaikal puranndu vanthaalum    aarppariththu jeyam kolluvom                              – Hosanna   3. Elupputhal araுvataiyil    Yesuvukkaay ulaiththiduvom    senaiyin veerarkalai    seekkiramaay alaiththiduvom                              – Hosanna   4. Yekovaanisi kotiyai    ettida koodiduvom    elupputhal ekkaalangalai    elunthu naam oothiduvom                              – Hosanna

PowerPoint Presentation Slides for the song Yuththam Seyya Purappatuvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yuththam Seyya Purappatuvoem – யுத்தம் செய்ய புறப்படுவோம் PPT
Yuththam Seyya Purappatuvoem PPT

ஓசன்னா யுத்தம் செய்ய புறப்படுவோம் இயேசுவுக்காய் வந்தாலும் எழுப்புதல் யோர்தானை தாண்டிடுவோம் இதயத்தை ஆட்கொள்ளுவோம் ஆர்ப்பரிப்போம் புயல்கள் எதிர்த்து புகுந்து முன்னேறுவோம் அலைகள் புரண்டு ஆர்ப்பரித்து தமிழ்