Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yuththathirken Karangalai - யுத்தத்திற்கென் கரங்களை

யுத்தத்திற்கென் கரங்களை
ஆயத்தம் செய்கின்றவர்
நான் நித்தம் நம்பி சார்ந்திடும்
கன்மலை கர்த்தாதி கர்த்தரிவர்

சத்ருக்கள் காலடி வீழ ஜெயத்தின்
கேடயம் தந்தவர் துதிகள் கன்மலைக்கே
சேனையின் கர்த்தரிவர்

ஜெயம் தரும் சேனைகளின் கர்த்தர்
பயம் நீக்கும் மகா பரிசுத்தர்
துதிகள் கண்மலைக்கே
சேனையின் கர்த்தரிவர்

THE LORD OF HOSTS
GIVES VICTORY
PRISE BE TO MY ROCK
HE IS THE LORD OF HOST

Yuththathirken karangalai Lyrics in English

yuththaththirken karangalai
aayaththam seykintavar
naan niththam nampi saarnthidum
kanmalai karththaathi karththarivar

sathrukkal kaalati veela jeyaththin
kaedayam thanthavar thuthikal kanmalaikkae
senaiyin karththarivar

jeyam tharum senaikalin karththar
payam neekkum makaa parisuththar
thuthikal kannmalaikkae
senaiyin karththarivar

THE LORD OF HOSTS
GIVES VICTORY
PRISE BE TO MY ROCK
HE IS THE LORD OF HOST

PowerPoint Presentation Slides for the song Yuththathirken karangalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yuththathirken Karangalai – யுத்தத்திற்கென் கரங்களை PPT
Yuththathirken Karangalai PPT

தமிழ்