Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அஸ்திபாரம் இயேசு - அஸ்திபாரம் இயேசு (2)அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே

அஸ்திபாரம் இயேசு (2)
அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே
1. பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்
2. கலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
மரதினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்
3. புல்லினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
வைக்கோலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்

அஸ்திபாரம் இயேசு Lyrics in English

asthipaaram Yesu (2)
athinmaelae kattum udan vaelaiyaatkalum naamae
1. ponninaalae kaattupavan yaaro! yaaro!
ponninaalae kaattupavan yaaro! yaaro!
akkini thaan kattidaththai sothiththidumae
athu nilaiththirunthaal kattinavan laapamataivaan
2. kalinaalae kaattupavan yaaro! yaaro!
marathinaalae kaattupavan yaaro! yaaro!
akkini thaan kattidaththai sothiththidumae
athu nilaiththirunthaal kattinavan laapamataivaan
3. pullinaalae kaattupavan yaaro! yaaro!
vaikkolinaalae kaattupavan yaaro! yaaro!
akkini thaan kattidaththai sothiththidumae
athu nilaiththirunthaal kattinavan laapamataivaan

யாரோ காட்டுபவன் அக்கினி கட்டிடத்தை சோதித்திடுமே நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான் பொன்னினாலே அஸ்திபாரம் இயேசு அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே கலினாலே மரதினாலே புல்லினாலே தமிழ்