மல்கியா 3
6 நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
7 நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்,
8 மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.
9 நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்.
10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
11 பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
12 அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
6 For I am the Lord, I change not; therefore ye sons of Jacob are not consumed.
7 Even from the days of your fathers ye are gone away from mine ordinances, and have not kept them. Return unto me, and I will return unto you, saith the Lord of hosts. But ye said, Wherein shall we return?
8 Will a man rob God? Yet ye have robbed me. But ye say, Wherein have we robbed thee? In tithes and offerings.
9 Ye are cursed with a curse: for ye have robbed me, even this whole nation.
10 Bring ye all the tithes into the storehouse, that there may be meat in mine house, and prove me now herewith, saith the Lord of hosts, if I will not open you the windows of heaven, and pour you out a blessing, that there shall not be room enough to receive it.
11 And I will rebuke the devourer for your sakes, and he shall not destroy the fruits of your ground; neither shall your vine cast her fruit before the time in the field, saith the Lord of hosts.
12 And all nations shall call you blessed: for ye shall be a delightsome land, saith the Lord of hosts.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் வம்சத்தினர் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை செய்தபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அதிலே இருந்ததில்லை.
Tamil Easy Reading Version
அந்த உடன்படிக்கை பெட்டிக்குள் இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. மோசே ஒரேப் மலையில் வைத்து இந்த இரண்டு கற்பலகைகளையும் பெட்டிக்குள் வைத்தான். ஒரேபில்தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்துகொண்டார். இது இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்த பிறகு நடந்தது.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, ஆண்டவர் ஓரேபில் அவர்களோடு உடன்படிக்கை செய்கையில், மோசே இவர்களுக்குக் கொடுத்திருந்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அப்பேழைக்குள் இருக்கவில்லை.⒫
King James Version (KJV)
There was nothing in the ark save the two tables which Moses put therein at Horeb, when the LORD made a covenant with the children of Israel, when they came out of Egypt.
American Standard Version (ASV)
There was nothing in the ark save the two tables which Moses put `there’ at Horeb, when Jehovah made a covenant with the children of Israel, when they came out of Egypt.
Bible in Basic English (BBE)
Nothing was in the ark but the two flat stones which Moses put there at Horeb, where the Lord made an agreement with the children of Israel when they came out of Egypt.
Darby English Bible (DBY)
There was nothing in the ark save the two tables which Moses put there at Horeb, when Jehovah made [a covenant] with the children of Israel, when they came out of Egypt.
Webster’s Bible (WBT)
There was nothing in the ark save the two tables which Moses put in it at Horeb, when the LORD made a covenant with the children of Israel, when they came out of Egypt.
World English Bible (WEB)
There was nothing in the ark save the two tables which Moses put [there] at Horeb, when Yahweh made a covenant with the children of Israel, when they came out of Egypt.
Young’s Literal Translation (YLT)
There is nothing in the ark but the two tables that Moses gave in Horeb, where Jehovah covenanted with the sons of Israel, in their going out from Egypt.
2 நாளாகமம் 2 Chronicles 5:10
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
There was nothing in the ark save the two tables which Moses put therein at Horeb, when the LORD made a covenant with the children of Israel, when they came out of Egypt.
There was nothing | אֵ֚ין | ʾên | ane |
in the ark | בָּֽאָר֔וֹן | bāʾārôn | ba-ah-RONE |
save | רַ֚ק | raq | rahk |
two the | שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY |
tables | הַלֻּח֔וֹת | halluḥôt | ha-loo-HOTE |
which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
Moses | נָתַ֥ן | nātan | na-TAHN |
put | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
therein at Horeb, | בְּחֹרֵ֑ב | bĕḥōrēb | beh-hoh-RAVE |
when | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
the Lord | כָּרַ֤ת | kārat | ka-RAHT |
made | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
a covenant with | עִם | ʿim | eem |
the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
Israel, of | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
when they came out | בְּצֵאתָ֖ם | bĕṣēʾtām | beh-tsay-TAHM |
of Egypt. | מִמִּצְרָֽיִם׃ | mimmiṣrāyim | mee-meets-RA-yeem |