Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 1:27 in Tamil

Mark 1:27 in Tamil Bible Mark Mark 1

மாற்கு 1:27
எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள், “இங்கு என்ன நடக்கிறது? இந்த மனிதர் புதிதாக ஏதோ உபதேசிக்கிறார். இவர் அதிகாரத்துடன் உபதேசம் செய்கிறார். இவர் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளை இடுகிறார். ஆவிகளும் அவருக்கு அடிபணிகின்றன” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர்.

Thiru Viviliam
அவர்கள் அனைவரும் திகைப்புற்று, “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.

Mark 1:26Mark 1Mark 1:28

King James Version (KJV)
And they were all amazed, insomuch that they questioned among themselves, saying, What thing is this? what new doctrine is this? for with authority commandeth he even the unclean spirits, and they do obey him.

American Standard Version (ASV)
And they were all amazed, insomuch that they questioned among themselves, saying, What is this? a new teaching! with authority he commandeth even the unclean spirits, and they obey him.

Bible in Basic English (BBE)
And they were all greatly surprised, so that they put questions to one another, saying, What is this? a new teaching! with authority he gives orders even to the unclean spirits, and they do what he says.

Darby English Bible (DBY)
And all were amazed, so that they questioned together among themselves, saying, What is this? what new doctrine is this? for with authority he commands even the unclean spirits, and they obey him.

World English Bible (WEB)
They were all amazed, so that they questioned among themselves, saying, “What is this? A new teaching? For with authority he commands even the unclean spirits, and they obey him!”

Young’s Literal Translation (YLT)
and they were all amazed, so as to reason among themselves, saying, `What is this? what new teaching `is’ this? that with authority also the unclean spirits he commandeth, and they obey him!’

மாற்கு Mark 1:27
எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
And they were all amazed, insomuch that they questioned among themselves, saying, What thing is this? what new doctrine is this? for with authority commandeth he even the unclean spirits, and they do obey him.

And
καὶkaikay
they
were
all
ἐθαμβήθησανethambēthēsanay-thahm-VAY-thay-sahn
amazed,
παντές,pantespahn-TASE
insomuch
that
ὥστεhōsteOH-stay
they
questioned
συζητεῖνsyzēteinsyoo-zay-TEEN
among
πρὸςprosprose
themselves,
αὐτοὺς,autousaf-TOOS
saying,
λέγονταςlegontasLAY-gone-tahs
What
thing
Τίtitee
is
ἐστινestinay-steen
this?
τοῦτοtoutoTOO-toh
what
τιςtistees

ay
new
διδαχὴdidachēthee-tha-HAY

ay
doctrine
καινὴkainēkay-NAY
is
this?
αὑτη,hautēaf-tay
for
ὅτιhotiOH-tee
with
κατ'katkaht
authority
ἐξουσίαν·exousianayks-oo-SEE-an
commandeth
he
καὶkaikay
even
τοῖςtoistoos
the
πνεύμασινpneumasinPNAVE-ma-seen
unclean
τοῖςtoistoos

ἀκαθάρτοιςakathartoisah-ka-THAHR-toos
spirits,
ἐπιτάσσειepitasseiay-pee-TAHS-see
and
καὶkaikay
they
do
obey
ὑπακούουσινhypakouousinyoo-pa-KOO-oo-seen
him.
αὐτῷautōaf-TOH

மாற்கு 1:27 in English

ellaarum Aachchariyappattu: Ithu Enna? Inthap Puthiya Upathaesam Eppatippattathu? Ivar Athikaaraththotae Asuththa Aavikalukkum Kattalaiyidukiraar, Avaikal Ivarukkuk Geelppatikirathae Entu Thangalukkullae Oruvarotoruvar Sollikkonndaarkal.


Tags எல்லாரும் ஆச்சரியப்பட்டு இது என்ன இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார் அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்
Mark 1:27 in Tamil Concordance Mark 1:27 in Tamil Interlinear Mark 1:27 in Tamil Image

Read Full Chapter : Mark 1