மாற்கு 7:32
அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
அங்கே திக்குவாயுடைய ஒரு காதுகேளாதவனை அவரிடம் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
அங்கே அவர் இருக்கும்போது மக்கள் ஒரு மனிதனை அவரிடம் அழைத்து வந்தனர். அவன் ஒரு செவிடன். அவனால் பேசவும் முடியாது. அவனைக் குணப்படுத்தும் பொருட்டு அவன்மீது இயேசு தன் கையை வைக்குமாறு அவரிடம் அவர்கள் கெஞ்சிக் கேட்டனர்.
Thiru Viviliam
காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.
King James Version (KJV)
And they bring unto him one that was deaf, and had an impediment in his speech; and they beseech him to put his hand upon him.
American Standard Version (ASV)
And they bring unto him one that was deaf, and had an impediment in his speech; and they beseech him to lay his hand upon him.
Bible in Basic English (BBE)
And they came to him with one who had no power of hearing and had trouble in talking; and they made a request to him to put his hands on him.
Darby English Bible (DBY)
And they bring to him a deaf [man] who could not speak right, and they beseech him that he might lay his hand on him.
World English Bible (WEB)
They brought to him one who was deaf and had an impediment in his speech. They begged him to lay his hand on him.
Young’s Literal Translation (YLT)
and they bring to him a deaf, stuttering man, and they call on him that he may put the hand on him.
மாற்கு Mark 7:32
அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.
And they bring unto him one that was deaf, and had an impediment in his speech; and they beseech him to put his hand upon him.
And | καὶ | kai | kay |
they bring | φέρουσιν | pherousin | FAY-roo-seen |
unto him | αὐτῷ | autō | af-TOH |
deaf, was that one | κωφὸν | kōphon | koh-FONE |
speech; his in impediment an had and | μογιλάλον | mogilalon | moh-gee-LA-lone |
and | καὶ | kai | kay |
they beseech | παρακαλοῦσιν | parakalousin | pa-ra-ka-LOO-seen |
him | αὐτὸν | auton | af-TONE |
to | ἵνα | hina | EE-na |
put upon | ἐπιθῇ | epithē | ay-pee-THAY |
αὐτῷ | autō | af-TOH | |
his hand | τὴν | tēn | tane |
him. | χεῖρα | cheira | HEE-ra |
மாற்கு 7:32 in English
Tags அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்
Mark 7:32 in Tamil Concordance Mark 7:32 in Tamil Interlinear Mark 7:32 in Tamil Image
Read Full Chapter : Mark 7