மீகா 7

fullscreen15 நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.

fullscreen16 புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும்.

fullscreen17 பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.

15 According to the days of thy coming out of the land of Egypt will I shew unto him marvellous things.

16 The nations shall see and be confounded at all their might: they shall lay their hand upon their mouth, their ears shall be deaf.

17 They shall lick the dust like a serpent, they shall move out of their holes like worms of the earth: they shall be afraid of the Lord our God, and shall fear because of thee.

Tamil Indian Revised Version
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.

Tamil Easy Reading Version
பறவைகள் விற்கப்படும் பொழுது இரண்டு சிறிய பறவைகளின் விலை ஓரணா மட்டுமே. ஆனால் இரண்டில் ஒன்று கூட உங்கள் பிதாவானவரின் அனுமதி இன்றி சாக முடியாது.

Thiru Viviliam
காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.

Matthew 10:28Matthew 10Matthew 10:30

King James Version (KJV)
Are not two sparrows sold for a farthing? and one of them shall not fall on the ground without your Father.

American Standard Version (ASV)
Are not two sparrows sold for a penny? and not one of them shall fall on the ground without your Father:

Bible in Basic English (BBE)
Are not sparrows two a farthing? and not one of them comes to an end without your Father:

Darby English Bible (DBY)
Are not two sparrows sold for a farthing? and one of them shall not fall to the ground without your Father;

World English Bible (WEB)
“Aren’t two sparrows sold for an assarion{An assarion is a small coin worth one tenth of a drachma or a sixteenth of a denarius (approximately the wages of one half hour of agricultural labor).}? Not one of them falls on the ground apart from your Father’s will,

Young’s Literal Translation (YLT)
`Are not two sparrows sold for an assar? and one of them shall not fall on the ground without your Father;

மத்தேயு Matthew 10:29
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.
Are not two sparrows sold for a farthing? and one of them shall not fall on the ground without your Father.

Are
not
οὐχὶouchioo-HEE
two
δύοdyoTHYOO-oh
sparrows
στρουθίαstrouthiastroo-THEE-ah
sold
ἀσσαρίουassariouas-sa-REE-oo
farthing?
a
for
πωλεῖταιpōleitaipoh-LEE-tay
and
καὶkaikay
one
ἓνhenane
of
ἐξexayks
them
αὐτῶνautōnaf-TONE
shall
not
οὐouoo
fall
πεσεῖταιpeseitaipay-SEE-tay
on
ἐπὶepiay-PEE
the
τὴνtēntane
ground
γῆνgēngane
without
ἄνευaneuAH-nayf
your
τοῦtoutoo

πατρὸςpatrospa-TROSE
Father.
ὑμῶνhymōnyoo-MONE