Full Screen ?
 

Esayin adimaraththin thulire - ஈசாயின் அடிமரத்தின் துளிரே

ஈசாயின் அடிமரத்தின் துளிரே
யூதாவின் செழித்தெழும்பிய கிளையே – 2
தாவீதின் வம்சமே தாகம் தீரக்கும் ஊற்றே
இருளை போக்கும் வெளிச்சமே
பரம பிதாவின் பிரியமே

பிறந்தாரே பிறந்தாரே
இரட்சகர் பிறந்தாரே
நமக்காக நமக்காக
குமாரனை கொடுத்தாரே

பாவங்களை போக்கிடவே
பாவிகளை இரட்சிகவே
அற்புதர் இயேசு பிறந்தாரே – 2

Merry Merry Merry Merry Meery Christmas-3
Merry Merry Merry Christmas

நற்செய்தி சொல்ல
செல்வோமே செல்வோமே
எல்லா ஜனத்திற்குமே
சந்தோஷம் பொங்க
கிறிஸ்துவின் அன்பை
மகிழ்வோமே புகழ்ந்திடுவோமே – 2 – பிறந்தாரே

சாத்தானின் சூழ்ச்சிகளை
வெல்வோமே வெல்வோமே
கிறிஸ்துவின் நாமத்தினால்
இம்மனுவேலர் நம்மோடிருப்பவரை
பாடிடுவோம் போற்றிடுவோமே – 2 – ஈசாயின்

Albert Solomon – Esayin adimaraththin thulire Lyrics in English

eesaayin atimaraththin thulirae
yoothaavin seliththelumpiya kilaiyae - 2
thaaveethin vamsamae thaakam theerakkum ootte
irulai pokkum velichchamae
parama pithaavin piriyamae

piranthaarae piranthaarae
iratchakar piranthaarae
namakkaaka namakkaaka
kumaaranai koduththaarae

paavangalai pokkidavae
paavikalai iratchikavae
arputhar Yesu piranthaarae - 2

Merry Merry Merry Merry Meery Christmas-3
Merry Merry Merry Christmas

narseythi solla
selvomae selvomae
ellaa janaththirkumae
santhosham ponga
kiristhuvin anpai
makilvomae pukalnthiduvomae - 2 - piranthaarae

saaththaanin soolchchikalai
velvomae velvomae
kiristhuvin naamaththinaal
immanuvaelar nammotiruppavarai
paadiduvom pottiduvomae - 2 - eesaayin

PowerPoint Presentation Slides for the song Albert Solomon – Esayin adimaraththin thulire

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Esayin adimaraththin thulire – ஈசாயின் அடிமரத்தின் துளிரே PPT
Esayin adimaraththin thulire PPT

Merry பிறந்தாரே ஈசாயின் நமக்காக Christmas செல்வோமே கிறிஸ்துவின் வெல்வோமே அடிமரத்தின் துளிரே யூதாவின் செழித்தெழும்பிய கிளையே தாவீதின் வம்சமே தாகம் தீரக்கும் ஊற்றே தமிழ்