Full Screen ?
 

Amarnthiruppaen Anpar Samookaththilae - அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே

அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே
அமைதி தரும் அவர் குரலொலிக்க
என் புகழ் மாலை அவ்ர் கற்பனை
என்னைக் காக்கும் அரணுமதே

பெலவீனங்கள் தினம் தொடருகையில்
பாலைவனம் போல் வாழ்க்கை
தோன்றுகையில்
வல்லவர் வலக்கரம் என்னைத் தாங்கும்
மெல்ல அணைத்து அவா் சுமந்து செல்வார்

வானவர் வாக்குகள் அமிர்தமாமே
வானின் மன்னா போலவே ஜீவன் தரும்
பொன்னிலும் அதி விலையேறியது
நன்மை தரும் தினம் வாழ்வில் அது

Amarnthiruppaen Anpar Samookaththilae Lyrics in English

amarnthiruppaen anpar samookaththilae
amaithi tharum avar kuralolikka
en pukal maalai avr karpanai
ennaik kaakkum aranumathae

pelaveenangal thinam thodarukaiyil
paalaivanam pol vaalkkai
thontukaiyil
vallavar valakkaram ennaith thaangum
mella annaiththu avaa் sumanthu selvaar

vaanavar vaakkukal amirthamaamae
vaanin mannaa polavae jeevan tharum
ponnilum athi vilaiyaeriyathu
nanmai tharum thinam vaalvil athu

PowerPoint Presentation Slides for the song Amarnthiruppaen Anpar Samookaththilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Amarnthiruppaen Anpar Samookaththilae – அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே PPT
Amarnthiruppaen Anpar Samookaththilae PPT

தரும் தினம் அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே அமைதி குரலொலிக்க புகழ் மாலை அவ்ர் கற்பனை என்னைக் காக்கும் அரணுமதே பெலவீனங்கள் தொடருகையில் பாலைவனம் வாழ்க்கை தோன்றுகையில் தமிழ்