Full Screen ?
 

En Piriyamae Nee Kalangidaathae - என் பிரியமே நீ கலங்காதே

என் பிரியமே நீ கலங்காதே
நான் உன்னை நேசிகிறேன்
அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன்
ஆதரவாய் இருப்பேன்

இஸ்ரேல் கன்னிகையே
உன்னை மீண்டும் நான் கட்டுவிப்பிபேன்
மேள வாத்தியத்தோடு ஆடல் பாடலோடும்
நீ மீண்டும் மகிழ்ச்சிகொள்ளுவாய்

இஸ்ரரேலேபயபடாதே
உன்னை பெயர் சொல்லி நான் அழைத்தேன்
உன்னைவாலாக்காமல்உன்னை தலையாக்குவேன்
நீ கீழாகாமல் மேலாவாய்

இஸ்ரேலே கலங்கிடாதே
உன்னை ஆசீரிவதிப்பதென் பிரியம்
மந்திரவாதம் இல்லை குறிசொல்லுதல் இல்லை
நீ ஆசீர்வாதமாயிருப்பாய்

En Piriyamae Nee Lyrics in English

en piriyamae nee kalangaathae
naan unnai naesikiraen
anaathi sinaekaththaal unnai sinaekiththaen
aatharavaay iruppaen

israel kannikaiyae
unnai meenndum naan kattuvippipaen
maela vaaththiyaththodu aadal paadalodum
nee meenndum makilchchikolluvaay

israraelaepayapadaathae
unnai peyar solli naan alaiththaen
unnaivaalaakkaamalunnai thalaiyaakkuvaen
nee geelaakaamal maelaavaay

israelae kalangidaathae
unnai aaseerivathippathen piriyam
manthiravaatham illai kurisolluthal illai
nee aaseervaathamaayiruppaay

PowerPoint Presentation Slides for the song En Piriyamae Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Piriyamae Nee Kalangidaathae – என் பிரியமே நீ கலங்காதே PPT
En Piriyamae Nee Kalangidaathae PPT

உன்னை மீண்டும் இல்லை பிரியமே கலங்காதே நேசிகிறேன் அநாதி சிநேகத்தால் சிநேகித்தேன் ஆதரவாய் இருப்பேன் இஸ்ரேல் கன்னிகையே கட்டுவிப்பிபேன் மேள வாத்தியத்தோடு ஆடல் பாடலோடும் மகிழ்ச்சிகொள்ளுவாய் தமிழ்