இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்
Iraththam Jeyam Iraththam Jeyam PowerPoint
Iraththam Jeyam Iraththam Jeyam - இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு -இரத்தம்3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்4. நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் -இரத்தம்5. பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம்விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம்விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம் Lyrics
Iraththam Jeyam Iraththam Jeyam PPT
Download Iraththam Jeyam Iraththam Jeyam Tamil PPT