காலமே நீ எழுந்து கடவுளைத் துதி நன்று
கால தாமதம் நன்றன்று – என் மனமே
Verse 1
கீச்சுக்கீச்சென்று சிட்டு கிளைகளில் பேசுது
கீக்கோ குருவி கத்துது, என் மனம் மயங்குது
Verse 2
வானம்பாடியருக்கன் வருகையைக் கூறுது
வாசமலர் மலருது, என் மனம் மயங்குது
Verse 3
மிஞௌ மிஞௌவெனத் தம்பூர் மீட்டி மத்தளம்கொட்டி
மேசியா, ஏசுவைக் கிட்டி, என் மனம் மயங்குது
Kaalamae Nee Ezhundhu Kadavullai Thudhi Nindru Lyrics in English
kaalamae nee elunthu kadavulaith thuthi nantu
kaala thaamatham nantantu - en manamae
Verse 1
geechchukgeechchentu sittu kilaikalil paesuthu
geekko kuruvi kaththuthu, en manam mayanguthu
Verse 2
vaanampaatiyarukkan varukaiyaik kooruthu
vaasamalar malaruthu, en manam mayanguthu
Verse 3
minjau minjauvenath thampoor meetti maththalamkotti
maesiyaa, aesuvaik kitti, en manam mayanguthu
PowerPoint Presentation Slides for the song Kaalamae Nee Ezhundhu Kadavullai Thudhi Nindru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalamae Nee Ezhundhu Kadavullai Thudhi Nindru – காலமே நீ எழுந்து கடவுளைத் துதி நன்று PPT
Kaalamae Nee Ezhundhu Kadavullai Thudhi Nindru PPT

