நல்ல நண்பன் இயேசு
என்னை என்றும் காப்பார்
கைவிடாமலே காத்து நடத்துவார்
கண்மணி போல் காப்பார்
கண்ணீர் எல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்க செய்வார்
மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே
1. கண்ணீரோடு நடந்த நாட்கள்
மாயையானதே
கவலையோடு திரிஞ்ச நாட்கள்
கடந்து போனதே
உலக பாடுகள் உலக வேதனை
இயேசு வந்தால் தீருமே
இயேசு வந்தால் மாறுமே
2. ஒளி வீசும் சூரியனும்
இருள் ஆகுமே
சுவாசிக்கும் காற்று கூட
நின்று போகுமே
சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும்
உன்னை விட்டுப் போகுமே
உன்னை விட்டு விலகுமே
நல்ல நண்பன் இயேசு – Nalla Nanban Yesu Lyrics in English
Nalla nannpan Yesu ennai entum kaappaar kaividaamalae kaaththu nadaththuvaar kannmanni pol kaappaar kannnneer ellaam thutaippaar kadanthathellaam marakka seyvaar maayaiyae intha ulakam maayaiyae maayaiyae ulakil ellaam maayaiyae pothumae Yesu oruvar pothumae pothumae Yesu mattum pothumae 1. Kannnneerodu nadantha naatkal maayaiyaanathae kavalaiyodu thirinja naatkal kadanthu ponathae ulaka paadukal ulaka vaethanai Yesu vanthaal theerumae Yesu vanthaal maaraுmae 2. Oli veesum sooriyanum irul aakumae suvaasikkum kaattaு kooda nintu pokumae serththa aasthiyum paasa janangalum unnai vittup pokumae unnai vittu vilakumae
PowerPoint Presentation Slides for the song நல்ல நண்பன் இயேசு – Nalla Nanban Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு PPT
Nalla Nanban Yesu PPT

