Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 10:34 in Tamil

Nehemiah 10:34 Bible Nehemiah Nehemiah 10

நெகேமியா 10:34
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும், லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.


நெகேமியா 10:34 in English

niyaayappiramaanaththil Eluthiyirukkirapatiyae Engal Thaevanaakiya Karththarutaiya Palipeedaththinmael Erikiratharkaaka, Kurikkappatta Kaalangalil Varushaavarusham Engal Pithaakkalutaiya Kudumpangalinpatiyae, Engal Thaevanutaiya Aalayaththukku Konnduvaravaenntiya Viraku Kaannikkaikkaakavum, Aasaariyarukkum, Laeviyarukkum, Janaththukkum Seettuppottaோm.


Tags நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும் ஆசாரியருக்கும் லேவியருக்கும் ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்
Nehemiah 10:34 in Tamil Concordance Nehemiah 10:34 in Tamil Interlinear Nehemiah 10:34 in Tamil Image

Read Full Chapter : Nehemiah 10