Anpin Theyvamae in D♭ Scale
Dbmஅன்பின் தெய்வமேDbmஎன்னை நடத்Aது தெய்வமேBAbநன்றியோடு உம்மைAப் பாடுவேன்Dbm
Dbmபிறந்தநாள் முதல் இந்தநாள் வரைDbmஎத்தனையோ நன்மை செய்தீரே – ஐயாAbAஎத்தனையோ நன்மை Bசெய்தீரேDbm...அன்பின்
Dbmசிறுமையானவனே தூக்கி எடுத்தீரேDbmஅளவில்லாமல் ஆசீர்வத்தீரேAbAஅதிசயம் அதிBசயம் தானே – 2Dbm...அன்பின்
Dbmபுதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரேDbmபுதிய வழியைல் நடத்துகின்றீரேAbAஆச்சர்யம் ஆச்Bசர்யம் தானே Dbm- 2...அன்பின்
Dbmபரம குயவனே உமது கரங்களில்Dbmஎன்னையும் கொடுத்து விட்டேனேAbAஉம் சித்தம் போல் என்Bனை நடத்துமே – 2Dbm...அன்பின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom