Antu Sonna Yesu Vaarththai in G♭ Scale
Gbஅன்று சொன்ன இயேசு வார்த்தைGbஇன்று கூட உண்மையே அதைAbmஅவர் பிறந்த நல்ல நாளில்Dbஎண்ண எண்ண நன்மைGbயே
Gbதுயரமுற்றோர் பேறு பெற்றோர்Gbஆறுதலைக் காணலாம்Gbதூய உள்ளம் கொண்ட மக்கள்Gbதேவனையேக் பார்க்கலாம்Gbநண்பரோடு நட்பு வைக்கDbதீயவர்க்கும் தோன்றுமே ஒருGbபகைவன் மீது பாசம் நட்பு DbDbநல்லவர்க்கும் வேGbண்டுமே என்று– அன்று
Gbகுற்றவாளி கொள்ளையர்கள்Gbவாழ்வைக்கூட காணுங்கள் தம்Dbபெற்ற பிள்ளை யாவருக்கும்Dbநன்மை செய்வார் பாருGbங்கள்Gbஅனைவருக்கும் தந்தை அந்தGbஆண்டவர் தான் தெரியுமா இங்குDbஅவர் கொடுக்கும் நன்மையெல்லாம்Dbஅளந்து காட்ட முGbடியுமா என்று– அன்று
Gbஊசி காதில் ஒட்டகங்கள்Gbநுழைவதெல்லாம் சுலபமேGbபணம் காசால் ஒருவன் கடவுள்Gbஅரசில் நுழைவதென்றால் கடினமேGbமரத்தின் தன்மை கனியில் உண்டுDbமனிதரெல்லாம் காணுங்கள் உங்கள்Gbமனத்தின் தன்மை சொல்Dbலில் உண்டுDbநல்ல வார்த்தை பேசுGbங்கள் என்று– அன்று
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom