எண்ணாகமம் 26:2
இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்ததிற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களின் எல்லா சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் எண்ணுங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
அவர், “இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிடுங்கள். 20 வயதும் அதற்கு மேலுமுள்ள ஆண்களைக் குடும்ப வாரியாகக் கணக்கிட்டு பட்டியல் செய்யுங்கள். இவர்களே இஸ்ரவேல் படையில் சேர்ந்து பணியாற்றும் தகுதி உடையவர்கள்” என்றார்.
Thiru Viviliam
“இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதிலும் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள போருக்குச் செல்லத்தக்க இஸ்ரயேலின் ஆண் மக்கள் அனைவரையும் அவர்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் கணக்கெடுங்கள்” என்றார்.
King James Version (KJV)
Take the sum of all the congregation of the children of Israel, from twenty years old and upward, throughout their fathers’ house, all that are able to go to war in Israel.
American Standard Version (ASV)
Take the sum of all the congregation of the children of Israel, from twenty years old and upward, by their fathers’ houses, all that are able to go forth to war in Israel.
Bible in Basic English (BBE)
Let all the children of Israel be numbered, by the names of their fathers’ families, all those of twenty years old and over who are able to go to war in Israel.
Darby English Bible (DBY)
Take the sum of the whole assembly of the children of Israel, from twenty years old and upward, according to their fathers’ houses, all that go forth to military service in Israel.
Webster’s Bible (WBT)
Take the sum of all the congregation of the children of Israel, from twenty years old and upward, throughout their fathers’ house, all that are able to go to war in Israel.
World English Bible (WEB)
Take the sum of all the congregation of the children of Israel, from twenty years old and upward, by their fathers’ houses, all who are able to go forth to war in Israel.
Young’s Literal Translation (YLT)
`Take up the sum of all the company of the sons of Israel, from a son of twenty years and upward, by the house of their fathers, every one going out to the host in Israel.’
எண்ணாகமம் Numbers 26:2
இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்ததிற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார்.
Take the sum of all the congregation of the children of Israel, from twenty years old and upward, throughout their fathers' house, all that are able to go to war in Israel.
Take | שְׂא֞וּ | śĕʾû | seh-OO |
אֶת | ʾet | et | |
the sum | רֹ֣אשׁ׀ | rōš | rohsh |
of all | כָּל | kāl | kahl |
the congregation | עֲדַ֣ת | ʿădat | uh-DAHT |
children the of | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
of Israel, | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
from twenty | מִבֶּ֨ן | mibben | mee-BEN |
years | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
old | שָׁנָ֛ה | šānâ | sha-NA |
and upward, | וָמַ֖עְלָה | wāmaʿlâ | va-MA-la |
throughout their fathers' | לְבֵ֣ית | lĕbêt | leh-VATE |
house, | אֲבֹתָ֑ם | ʾăbōtām | uh-voh-TAHM |
all | כָּל | kāl | kahl |
go to able are that | יֹצֵ֥א | yōṣēʾ | yoh-TSAY |
to war | צָבָ֖א | ṣābāʾ | tsa-VA |
in Israel. | בְּיִשְׂרָאֵֽל׃ | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
எண்ணாகமம் 26:2 in English
Tags இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்ததிற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார்
Numbers 26:2 in Tamil Concordance Numbers 26:2 in Tamil Interlinear Numbers 26:2 in Tamil Image
Read Full Chapter : Numbers 26