எண்ணாகமம் 35:17
ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால், கல்லெறிந்தவன் கொலைபாதகனாயிருக்கிறான், அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
Tamil Indian Revised Version
ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால் கல்லெறிந்தவன் கொலைபாதகனாக இருக்கிறான்; அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
எவனாவது கல்லைப் பயன்படுத்தி இன்னொருவனைக் கொன்றால், அவனும் கொலை செய்யப்டவேண்டும். (ஆனால் பொதுவாக கொலைசெய்யப்படத்தக்க அளவுள்ள கல்லே கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.)
Thiru Viviliam
ஒரு மனிதன் சாகும்படி கையில் ஒரு கல்லை வைத்து அடித்து அவன் இறந்தாலும் அவன் ஒரு கொலைகாரனே; அந்தக் கொலைகாரனும் கொல்லப்பட வேண்டும்.
King James Version (KJV)
And if he smite him with throwing a stone, wherewith he may die, and he die, he is a murderer: the murderer shall surely be put to death.
American Standard Version (ASV)
And if he smote him with a stone in the hand, whereby a man may die, and he died, he is a murderer: the murderer shall surely be put to death.
Bible in Basic English (BBE)
Or if he gives him a blow with a stone in his hand, causing his death, he is a taker of life and is certainly to be put to death.
Darby English Bible (DBY)
And if he have smitten him with a stone from the hand, wherewith one may die, and he die, he is a murderer: the murderer shall certainly be put to death.
Webster’s Bible (WBT)
And if he shall smite him by throwing a stone, by which he may die, and he shall die, he is a murderer: the murderer shall surely be put to death.
World English Bible (WEB)
If he struck him with a stone in the hand, by which a man may die, and he died, he is a murderer: the murderer shall surely be put to death.
Young’s Literal Translation (YLT)
`And if with a stone `in’ the hand, wherewith he dieth, he hath smitten him, and he dieth, he `is’ a murderer: the murderer is certainly put to death.
எண்ணாகமம் Numbers 35:17
ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால், கல்லெறிந்தவன் கொலைபாதகனாயிருக்கிறான், அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
And if he smite him with throwing a stone, wherewith he may die, and he die, he is a murderer: the murderer shall surely be put to death.
And if | וְאִ֡ם | wĕʾim | veh-EEM |
he smite | בְּאֶ֣בֶן | bĕʾeben | beh-EH-ven |
him with throwing | יָד֩ | yād | yahd |
stone, a | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
wherewith | יָמ֨וּת | yāmût | ya-MOOT |
he may die, | בָּ֥הּ | bāh | ba |
die, he and | הִכָּ֛הוּ | hikkāhû | hee-KA-hoo |
he | וַיָּמֹ֖ת | wayyāmōt | va-ya-MOTE |
is a murderer: | רֹצֵ֣חַֽ | rōṣēḥa | roh-TSAY-ha |
murderer the | ה֑וּא | hûʾ | hoo |
shall surely | מ֥וֹת | môt | mote |
be put to death. | יוּמַ֖ת | yûmat | yoo-MAHT |
הָֽרֹצֵֽחַ׃ | hārōṣēaḥ | HA-roh-TSAY-ak |
எண்ணாகமம் 35:17 in English
Tags ஒருவன் ஒரு கல்லை எடுத்து சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால் கல்லெறிந்தவன் கொலைபாதகனாயிருக்கிறான் அவன் கொலைசெய்யப்படவேண்டும்
Numbers 35:17 in Tamil Concordance Numbers 35:17 in Tamil Interlinear Numbers 35:17 in Tamil Image
Read Full Chapter : Numbers 35