Full Screen ?
 

Paralogame Ummai - பரலோகமே உம்மைத் துதிப்பதால்

Paralogame Ummai
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தவே அங்கே வாழ்கியீர்
உம் ஆலயத்தில் உம்மை துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் -2

1. துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒனறாக கூடித் துதிக்கிறோம்

2. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -2

3. உம்மைப் போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே -2

4. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் -2

Paralogame Ummai – பரலோகமே உம்மைத் துதிப்பதால் Lyrics in English

Paralogame Ummai
paralokamae ummaith thuthippathaal
karththavae angae vaalkiyeer
um aalayaththil ummai thuthikkirom
karththaavae eluntharulum -2

1. thuthikkirom thuthikkirom
onaraaka kootith thuthikkirom

2. unthan naamam uyarththum idaththil
angae vaasam seyveer -2

3. ummaip pol oru theyvamillai
sarva sirushtikarae -2

4. thuthiyum kanamum makimaiyellaam
umakkae seluththukirom -2

PowerPoint Presentation Slides for the song Paralogame Ummai – பரலோகமே உம்மைத் துதிப்பதால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paralogame Ummai – பரலோகமே உம்மைத் துதிப்பதால் PPT
Paralogame Ummai PPT

Paralogame Ummai – பரலோகமே உம்மைத் துதிப்பதால் Song Meaning

Paralogame Ummai
Because the heavens praise you
Lord, you lived there
We praise you in your temple
Lord Arise -2

1. We praise and praise
We praise together as one

2. Where Undan Nama raises
You will dwell there -2

3. There is no god like you
Almighty Creator -2

4. Praise and honor and glory
We pay you -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்