Full Screen Chords ?
 

Deivame Yesuve - தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்

Deivame Yesuve
தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனையா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனையா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
2. எதை நான் பேசவேண்டுமென்று
கற்றுத் தாருமையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே
3. உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரைத் துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன்

Deivame Yesuve – தெய்வமே இயேசுவே Lyrics in English

Deivame Yesuve theyvamae Yesuvae ummaith thaedukiraேn thinamthinam ummaiyae Nnokkip paarkkiraேn Sthoththiram Sthoththiram Sthoththiram – 2 1. Ulakap perumai inpamellaam umakkaay ilanthaenaiyaa ummaip pirikkum paavangalai inimael veraுththaenaiyaa um siththam niraivaettaுvaen umakkaay vaalnthiduvaen 2. Ethai naan paesavaenndumentu kattaுth thaarumaiyaa evvali nadakka vaenndumentu paathai kaattumaiyaa oliyaana theepamae valikaattum theyvamae 3. Ulakam veraுththu paesattumae ummil makilnthiruppaen kaaranaminti pakaikkattumae karththaraith thuthiththiduvaen siluvai sumanthavarai sinthaiyil niraுththukiraேn

PowerPoint Presentation Slides for the song Deivame Yesuve – தெய்வமே இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deivame Yesuve – தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் PPT
Deivame Yesuve PPT

Deivame Yesuve – தெய்வமே இயேசுவே Song Meaning

Deivame Yesuve
Lord Jesus I seek you
I look to you everyday
Stotram Stotram Stotram – 2
1. Worldly pride is all pleasure
I lost you
Sins that separate you
Do you hate it anymore?
I will fulfill your will
I will live for you
2. What I want to talk about
Learning disability
How to walk
Is the path wild?
A bright lamp
God is the guide
3. Let the world hate
I will be happy with you
Enmity for no reason
I will praise the Lord
To the cross bearer
I stop at the thought

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஸ்தோத்திரம் தெய்வமே உமக்காய் Deivame Yesuve இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன் உலகப் பெருமை இன்பமெல்லாம் இழந்தேனையா உம்மைப் பிரிக்கும் தமிழ்