Indha Kallinmel En Sabaiyai Kattuven PPT - இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2
சபையின் தலைவர் இயேசுவே
மூலைக்கு தலைக்கல் இயேசுவே -2
அல்லேலூயா (2)
சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா (2)
பாதாளம் தோற்குமே


Indha Kallinmel En Sabaiyai Kattuven PowerPoint



Indha Kallinmel En Sabaiyai Kattuven - இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் Lyrics

Indha Kallinmel En Sabaiyai Kattuven PPT

Download Indha Kallinmel En Sabaiyai Kattuven Tamil PPT