Full Screen ?
 

Ootrungappa Ootrungappa - ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
நதியே நதியே நதியே
காற்றே காற்றே காற்றே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே

நதியே நதியே நதியே
காற்றே காற்றே காற்றே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே

தேசத்தின் ஜனங்களை
உமதண்டை நடத்திட
தேசத்தைக் கலக்கிட
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
ஓ.. ஓ…

இயேசுவின் நாமத்தினால்
அற்புதம் செய்திட
இரட்டிப்பான வரங்களால்
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
ஓ.. ஓ…

ஆத்தும பாரத்தோடு
நான் ஊழியம் செய்திட
திறப்பிலே நின்றிட
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
ஓ… ஓ…

Ootrungappa Ootrungappa – Um Aaviyal Parisuththa Aaviyal Lyrics in English

oottungappaa oottungappaa
um aaviyaal parisuththa aaviyaal
nirappungappaa nirappungappaa
um aaviyaal parisuththa aaviyaal
nathiyae nathiyae nathiyae
kaatte kaatte kaatte
akkini akkini akkini akkiniyae

nathiyae nathiyae nathiyae
kaatte kaatte kaatte
akkini akkini akkini akkiniyae

thaesaththin janangalai
umathanntai nadaththida
thaesaththaik kalakkida
ennai nirappi nirappi nirappidum
o.. o…

Yesuvin naamaththinaal
arputham seythida
irattippaana varangalaal
ennai nirappi nirappi nirappidum
o.. o…

aaththuma paaraththodu
naan ooliyam seythida
thirappilae nintida
ennai nirappi nirappi nirappidum
o… o…

PowerPoint Presentation Slides for the song Ootrungappa Ootrungappa – Um Aaviyal Parisuththa Aaviyal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootrungappa Ootrungappa – ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா PPT
Ootrungappa Ootrungappa PPT

நதியே காற்றே அக்கினி நிரப்பி ஆவியால் ஓ… என்னை நிரப்பிடும் ஊற்றுங்கப்பா உம் பரிசுத்த நிரப்புங்கப்பா அக்கினியே செய்திட தேசத்தின் ஜனங்களை உமதண்டை நடத்திட தமிழ்