நீதிமொழிகள் 10

Proverbs 10:29 in Tamil

தமிழ்

நீதிமொழிகள் 10:29
கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.

Tamil Indian Revised Version
கர்த்தரின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.

Tamil Easy Reading Version
கர்த்தர் நல்லவர்களைப் பாதுகாக்கிறார். ஆனால் தவறு செய்பவர்களையோ கர்த்தர் அழிக்கிறார்.

Thiru Viviliam
⁽ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்; தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.⁾

Roman Transliteration
Karththarin vali uththamarkalukku arann; akkiramakkaararukko kalakkam.

Proverbs 10:29 in Other Translations

King James Version (KJV)
The way of the LORD is strength to the upright: but destruction shall be to the workers of iniquity.

American Standard Version (ASV)
The way of Jehovah is a stronghold to the upright; But it is a destruction to the workers of iniquity.

Bible in Basic English (BBE)
The way of the Lord is a strong tower for the upright man, but destruction to the workers of evil.

Darby English Bible (DBY)
The way of Jehovah is strength to the perfect [man], but destruction to the workers of iniquity.

World English Bible (WEB)
The way of Yahweh is a stronghold to the upright, But it is a destruction to the workers of iniquity.

Young's Literal Translation (YLT)
The way of Jehovah `is' strength to the perfect, And ruin to workers of iniquity.

நீதிமொழிகள் Proverbs 10:29

கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.

The way of the LORD is strength to the upright: but destruction shall be to the workers of iniquity.

strength מָע֣וֹז māʿôz ma-OZE
to the upright: לַ֭תֹּם tōm tome
The way דֶּ֣רֶךְ derek deh-REK
of the Lord יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
but destruction וּ֝מְחִתָּ֗ה mĕḥittâ meh-hee-TA
to the workers לְפֹ֣עֲלֵי pāʿal pa-AL
of iniquity. אָֽוֶן׃ ʾāwen ah-VEN



Read Full Chapter : Proverbs 10