Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 12:4 in Tamil

Proverbs 12:4 Bible Proverbs Proverbs 12

நீதிமொழிகள் 12:4
குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.

Tamil Indian Revised Version
குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.

Tamil Easy Reading Version
நல்ல மனைவியை அடைந்த கணவன் மகிழ்ச்சியாகவும் பெருமை உடையவனாகவும் இருக்கிறான். ஆனால் ஒருபெண் தன் கணவனை அவமானப்பட வைத்தால், அவள் அவனது உடம்பை உருக்கும் நோய் போன்று கருதப்படுகிறாள்.

Thiru Viviliam
⁽பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்; இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.⁾

Proverbs 12:3Proverbs 12Proverbs 12:5

King James Version (KJV)
A virtuous woman is a crown to her husband: but she that maketh ashamed is as rottenness in his bones.

American Standard Version (ASV)
A worthy woman is the crown of her husband; But she that maketh ashamed is as rottenness in his bones.

Bible in Basic English (BBE)
A woman of virtue is a crown to her husband; but she whose behaviour is a cause of shame is like a wasting disease in his bones.

Darby English Bible (DBY)
A woman of worth is a crown to her husband; but she that maketh ashamed is as rottenness in his bones.

World English Bible (WEB)
A worthy woman is the crown of her husband, But a disgraceful wife is as rottenness in his bones.

Young’s Literal Translation (YLT)
A virtuous woman `is’ a crown to her husband, And as rottenness in his bones `is’ one causing shame.

நீதிமொழிகள் Proverbs 12:4
குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.
A virtuous woman is a crown to her husband: but she that maketh ashamed is as rottenness in his bones.

A
virtuous
אֵֽשֶׁתʾēšetA-shet
woman
חַ֭יִלḥayilHA-yeel
crown
a
is
עֲטֶ֣רֶתʿăṭeretuh-TEH-ret
to
her
husband:
בַּעְלָ֑הּbaʿlāhba-LA
ashamed
maketh
that
she
but
וּכְרָקָ֖בûkĕrāqāboo-heh-ra-KAHV
is
as
rottenness
בְּעַצְמוֹתָ֣יוbĕʿaṣmôtāywbeh-ats-moh-TAV
in
his
bones.
מְבִישָֽׁה׃mĕbîšâmeh-vee-SHA

நீதிமொழிகள் 12:4 in English

kunasaaliyaana Sthiree Than Purushanukkuk Kireedamaayirukkiraal; Ilachchaை Unndupannnukiravalo Avanukku Elumpurukkiyaayirukkiraal.


Tags குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள் இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்
Proverbs 12:4 in Tamil Concordance Proverbs 12:4 in Tamil Interlinear Proverbs 12:4 in Tamil Image

Read Full Chapter : Proverbs 12