நீதிமொழிகள் 20:13
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண் விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.
Tamil Indian Revised Version
பின்பு மோசே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்கானது.
Tamil Easy Reading Version
மோசே மார்க்கண்டத்தை எடுத்து கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். இது மோசே ஆசாரியர்களை நியமித்ததற்காக அவனது பங்காகும். மோசேக்குக் கர்த்தர் இட்ட கட்டளையின்படியே இது இருந்தது.
Thiru Viviliam
பின்னர், மோசே நெஞ்சுக்கறியை எடுத்து, அதை ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறு, திருநிலைப்பாட்டுக்கான ஆட்டுக்கிடாயில் அது மோசேயின் பங்காயிற்று.⒫
King James Version (KJV)
And Moses took the breast, and waved it for a wave offering before the LORD: for of the ram of consecration it was Moses’ part; as the LORD commanded Moses.
American Standard Version (ASV)
And Moses took the breast, and waved it for a wave-offering before Jehovah: it was Moses’ portion of the ram of consecration; as Jehovah commanded Moses.
Bible in Basic English (BBE)
And Moses took the breast, waving it for a wave offering before the Lord; it was Moses’ part of the sheep of the priest’s offering, as the Lord gave orders to Moses.
Darby English Bible (DBY)
And Moses took the breast, and waved it as a wave-offering before Jehovah; of the ram of consecration it was Moses’ part; as Jehovah had commanded Moses.
Webster’s Bible (WBT)
And Moses took the breast, and waved it for a wave-offering before the LORD: for of the ram of consecration it was Moses’s part; as the LORD commanded Moses.
World English Bible (WEB)
Moses took the breast, and waved it for a wave offering before Yahweh. It was Moses’ portion of the ram of consecration, as Yahweh commanded Moses.
Young’s Literal Translation (YLT)
and Moses taketh the breast, and waveth it — a wave-offering before Jehovah; of the ram of the consecrations it hath been to Moses for a portion, as Jehovah hath commanded Moses.
லேவியராகமம் Leviticus 8:29
பின்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று.
And Moses took the breast, and waved it for a wave offering before the LORD: for of the ram of consecration it was Moses' part; as the LORD commanded Moses.
And Moses | וַיִּקַּ֤ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
took | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
אֶת | ʾet | et | |
breast, the | הֶ֣חָזֶ֔ה | heḥāze | HEH-ha-ZEH |
and waved | וַיְנִיפֵ֥הוּ | waynîpēhû | vai-nee-FAY-hoo |
offering wave a for it | תְנוּפָ֖ה | tĕnûpâ | teh-noo-FA |
before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
ram the of for | מֵאֵ֣יל | mēʾêl | may-ALE |
of consecration | הַמִּלֻּאִ֗ים | hammilluʾîm | ha-mee-loo-EEM |
it was | לְמֹשֶׁ֤ה | lĕmōše | leh-moh-SHEH |
Moses' | הָיָה֙ | hāyāh | ha-YA |
part; | לְמָנָ֔ה | lĕmānâ | leh-ma-NA |
as | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
the Lord | צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA |
commanded | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
אֶת | ʾet | et | |
Moses. | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
நீதிமொழிகள் 20:13 in English
Tags தூக்கத்தை விரும்பாதே விரும்பினால் தரித்திரனாவாய் கண் விழித்திரு அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்
Proverbs 20:13 in Tamil Concordance Proverbs 20:13 in Tamil Interlinear Proverbs 20:13 in Tamil Image
Read Full Chapter : Proverbs 20