Proverbs 23:19-21 in Tamil in Tamil
நீதிமொழிகள் 23
19 என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து. Hear thou, my son, and be wise, and guide thine heart in the way.
20 மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. Be not among winebibbers; among riotous eaters of flesh:
21 குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும். For the drunkard and the glutton shall come to poverty: and drowsiness shall clothe a man with rags.
Read Full Chapter : நீதிமொழிகள் 23