Proverbs 24:1-2 in Tamil in Tamil

நீதிமொழிகள் 24

1 பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே. Be not thou envious against evil men, neither desire to be with them.

2 அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும். For their heart studieth destruction, and their lips talk of mischief.

Read Full Chapter : நீதிமொழிகள் 24