Proverbs 24:21-22 in Tamil in Tamil

நீதிமொழிகள் 24

21 என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே. My son, fear thou the LORD and the king: and meddle not with them that are given to change:

22 சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்? For their calamity shall rise suddenly; and who knoweth the ruin of them both?

Read Full Chapter : நீதிமொழிகள் 24