நீதிமொழிகள் 25
Proverbs 25:6 in Tamil
நீதிமொழிகள் 25:6
ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.
Tamil Indian Revised Version
ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே.
Tamil Easy Reading Version
அரசனுக்கு முன்னால் உன்னைப்பற்றிப் பெருமை பேசாதே. நீ புகழ்பெற்றவன் என்றும் கூறாதே.
Thiru Viviliam
⁽அரசர் முன்னிலையில் உன்னைப் பெரியவரென்று காட்டிக் கொள்ளாதே; பெரியோ ருக்குரிய இடத்தில் நில்லாதே.⁾
Roman Transliteration
Raajaavin samukaththil maenmaipaaraattathae; periyorkalutaiya sthaanaththil nillaathae.
Proverbs 25:6 in Other Translations
King James Version (KJV)
Put not forth thyself in the presence of the king, and stand not in the place of great men:
American Standard Version (ASV)
Put not thyself forward in the presence of the king, And stand not in the place of great men:
Bible in Basic English (BBE)
Do not take glory for yourself before the king, and do not put yourself in the place of the great:
Darby English Bible (DBY)
Put not thyself forward in the presence of the king, and stand not in the place of the great;
World English Bible (WEB)
Don't exalt yourself in the presence of the king, Or claim a place among great men;
Young's Literal Translation (YLT)
Honour not thyself before a king, And in the place of the great stand not.
நீதிமொழிகள் Proverbs 25:6
ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.
Put not forth thyself in the presence of the king, and stand not in the place of great men:| thyself | אַל | ʾal | al |
| Put not forth | תִּתְהַדַּ֥ר | hādar | ha-DAHR |
| in the presence | לִפְנֵי | pānîm | pa-NEEM |
| of the king, | מֶ֑לֶךְ | melek | meh-LEK |
| in the place | וּבִמְק֥וֹם | māqôm | ma-KOME |
| of great | גְּ֝דֹלִ֗ים | gādôl | ɡa-DOLE |
| not | אַֽל | ʾal | al |
| and stand | תַּעֲמֹֽד׃ | ʿāmad | ah-MAHD |
Read Full Chapter : Proverbs 25