Tamil Indian Revised Version
பின்னும் ஆசாரியர்களும், லேவியர்களும், பாடகர்களும், வாசல் காவலாளர்களும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் எந்தவொரு வரியையும் சுமத்தக்கூடாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
Tamil Easy Reading Version
ஆலயத்தில் உள்ள ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாயில் காவலர்கள், ஆலயப் பணியாளர்கள், மற்றும் தேவனுடைய ஆலயத்தில் உள்ள மற்ற வேலைக்காரர்கள் ஆகியவர்களை வரிசெலுத்த வைப்பது சட்ட விரோதமானது (சட்டத்திற்குப் புறம்பானது) என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. அரசனைக் கௌரவப்படுத்தும் பொருட்டு பணம் தரத் தேவையில்லை. எந்த விதமான திறையும் செலுத்த வேண்டியதில்லை.
Thiru Viviliam
மேலும், நான் அறிவிப்பது; குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், கோவிற் பணியாளர், கடவுளது இந்த இல்லத்தின் மற்ற ஊழியர் எவர் மீதும் திறையோ, வரியோ, தீர்வையோ சுமத்துவது முறையன்று.
King James Version (KJV)
Also we certify you, that touching any of the priests and Levites, singers, porters, Nethinims, or ministers of this house of God, it shall not be lawful to impose toll, tribute, or custom, upon them.
American Standard Version (ASV)
Also we certify you, that touching any of the priests and Levites, the singers, porters, Nethinim, or servants of this house of God, it shall not be lawful to impose tribute, custom, or toll, upon them.
Bible in Basic English (BBE)
In addition, we make it clear to you, that it will be against the law to put any tax or payment in goods or forced payment on any of the priests or Levites, the music-makers, door-keepers, Nethinim, or any servants of this house of God.
Darby English Bible (DBY)
Also we inform you, as regards all the priests and Levites, singers, doorkeepers, Nethinim, and ministers of this house of God, it shall not be lawful to impose tribute, tax, and toll upon them.
Webster’s Bible (WBT)
Also we certify you, that concerning any of the priests and Levites, singers, porters, Nethinims, or ministers of this house of God, it shall not be lawful to impose toll, tribute, or custom upon them.
World English Bible (WEB)
Also we inform you, that touching any of the priests and Levites, the singers, porters, Nethinim, or servants of this house of God, it shall not be lawful to impose tribute, custom, or toll, on them.
Young’s Literal Translation (YLT)
`And to you we are making known, that upon any of the priests and Levites, singers, gatekeepers, Nethinim, and servants of the house of God, tribute and custom there is no authority to lift up.
எஸ்றா Ezra 7:24
பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.
Also we certify you, that touching any of the priests and Levites, singers, porters, Nethinims, or ministers of this house of God, it shall not be lawful to impose toll, tribute, or custom, upon them.
Also we certify | וּלְכֹ֣ם | ûlĕkōm | oo-leh-HOME |
you, that | מְהֽוֹדְעִ֗ין | mĕhôdĕʿîn | meh-hoh-deh-EEN |
touching any | דִּ֣י | dî | dee |
priests the of | כָל | kāl | hahl |
and Levites, | כָּֽהֲנַיָּ֣א | kāhănayyāʾ | ka-huh-na-YA |
singers, | וְ֠לֵֽוָיֵא | wĕlēwāyēʾ | VEH-lay-va-yay |
porters, | זַמָּ֨רַיָּ֤א | zammārayyāʾ | za-MA-ra-YA |
Nethinims, | תָרָֽעַיָּא֙ | tārāʿayyāʾ | ta-ra-ah-YA |
or ministers | נְתִ֣ינַיָּ֔א | nĕtînayyāʾ | neh-TEE-na-YA |
this of | וּפָ֣לְחֵ֔י | ûpālĕḥê | oo-FA-leh-HAY |
house | בֵּ֖ית | bêt | bate |
of God, | אֱלָהָ֣א | ʾĕlāhāʾ | ay-la-HA |
it shall not | דְנָ֑ה | dĕnâ | deh-NA |
lawful be | מִנְדָּ֤ה | mindâ | meen-DA |
to impose | בְלוֹ֙ | bĕlô | veh-LOH |
toll, | וַֽהֲלָ֔ךְ | wahălāk | va-huh-LAHK |
tribute, | לָ֥א | lāʾ | la |
or custom, | שַׁלִּ֖יט | šallîṭ | sha-LEET |
upon | לְמִרְמֵ֥א | lĕmirmēʾ | leh-meer-MAY |
them. | עֲלֵיהֹֽם׃ | ʿălêhōm | uh-lay-HOME |