Meetparae! Meetparae! Chords
Eஇயேசுவே! கல்வாரிAயில்Eஎன்னை வைத்துக்கொள்ளுF#ம்BEபாவம் போக்E7கும் இரத்Aதமாம்AmEதிவ்ய ஊற்றைக் காட்Bடும்E
Eமீட்பரேG#m! மீAட்பரே!C#mஎந்தன் மேன்F#மை நீரே!BEவிண்ணில் வாழுE7மளவுAம்AmEநன்மை செய்குவீரேB!E
Eபாவியான் கல்வாரிAயில்Eஇரட்சிப்பைப் பெற்றேனேF#BEஞான ஜோதி தோன்E7றவும்AAmEகண்டு பூரித்தேனேBE--மீட்பரே!
Eஇரட்சகா! கல்வாAரியின்Eகாட்சி கண்டோனாகF#BEபக்தியோE7டு ஜீAவிக்கAmEஎன்னை ஆள்வீராகBE--மீட்பரே!
Eநேசரே கல்வாAரியில்Eநீசன் என்னை கண்டேF#ன்BEஇன்னல் நீக்E7கும் நாAதனாய்AmEஇரத்தம் சிந்தி Bமாண்டீEர்—மீட்பரே!
Eஇன்னமும் கல்வாரிAயில்Eஆவலாய் நிற்பேனேF#BEபின்பு மோE7ட்ச லோகAத்தில்AmEஎன்றும் வாழுவேனேBE--மீட்பரே!
Eதேவனே கல்வாரிAயில்Eஉண்மையை கண்டேனேF#BEஎன்னை மீட்E7கும் மீட்Aபராய்AmEதுன்பம் சகித்BதீEரே--மீட்பரே!
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom