Raasa Raasa Pithaa Maintha in G♯ Scale
G#ராச ராச பிதாC# மைந்த தேகலாG#வுசதா நந்தG#யேசு நாயகனார் C#சொந்த மேசியா D#நந்தனே!G#
G#ஜெகதீசு ரேசுரன்Cm சுக நேG#ச மீசுரன் மக...ராச
G#மாசிலா மணியே! மC#ந்த்ரG#ஆசிலா அணியே! சுந்தரG#நேசமே பணியே, C#தந்திரD#மோசமே தணியே!G#G#நிறைவான காந்தனே! CmG#இறையான சாந்தனே! மG#றை...ராச
G#ஆதியந்த மில்லான் அC#ந்தG#மாதினுந்தியிலே, முந்தG#வேத பந்தனமாய்C# வந்தD#பாதம் வந்தனமே, G#(2)G#பத ஆமனாமனா! CmG#சுதனாமனாமனா! (2) சித...ராச
G#மேன்மையா சனனே, நன்C#மைG#மேவுபோசனனே தொன்மைG#பான்மை வாசனனே, C#புன்மைD#பாவ மோசனனே (G#2)G#கிருபா கரா நராCm!G#சருவேசுரா, பரா (2) ஸிரீ...ராச
G#வீடு தேடவுமே,C# தந்தைG#நாடு கூடவுமே, மைந்தர்G#கேடு மூடவுமேC#,D#விந்தையோடு பாடவுமே (2G#)G#நரவேட மேவினான், CmG#சுரராடு கோவினான், (2) பர...ராச
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom