Saaronin Rojaavae in A♭ Scale
Abசாரோனின் ரோஜாவேDbபள்ளத்தாக்கின் EbலீலியேFmபதினாயிரங்களில் சிறந்தEbஎன் அருமை இயேசுவேAbCmஉம்மை நான் போற்றிடுவேன்Bbmஉம்மை நான் புகழ்ந்திடுவேன்Dbஅழகே என் இயேசுவேEbஎன் உள்ளம் கவAbர்ந்தவரே
...சாரோனின்
Abதாயாக என்னை நீர் சுமந்Cmதீரே நன்றிDbதந்தையாக என்னை நீர் காத்தீEbரே நன்றிAbAbஎன்னை தாங்குகிறீர் Eb என்னை சுமப்பீர்Bbmஎன்னை மார்போடு அணைத்துDbக் கொள்வீர்Ab
...சாரோனின்
Abதேனிலும் இனிமை நீர் தெவிட்CmடாதDbமதுரம் நீர் – அழகில் சிறந்தவரேEbஎன் வாழ்வின் இன்Abபமே-2Abஉம்மோடு வாழ்வதேEbஎன் வாழ்வின் நோக்கமேBbmவாழ் நாளெல்லாம் உம்மைDb நேசிப்பேன்Ab
...சாரோனின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom