Saaronin Rojaavae in B Scale
Bசாரோனின் ரோஜாவேEபள்ளத்தாக்கின் F#லீலியேG#mபதினாயிரங்களில் சிறந்தF#என் அருமை இயேசுவேBD#mஉம்மை நான் போற்றிடுவேன்C#mஉம்மை நான் புகழ்ந்திடுவேன்Eஅழகே என் இயேசுவேF#என் உள்ளம் கவBர்ந்தவரே
...சாரோனின்
Bதாயாக என்னை நீர் சுமந்D#mதீரே நன்றிEதந்தையாக என்னை நீர் காத்தீF#ரே நன்றிBBஎன்னை தாங்குகிறீர் F# என்னை சுமப்பீர்C#mஎன்னை மார்போடு அணைத்துEக் கொள்வீர்B
...சாரோனின்
Bதேனிலும் இனிமை நீர் தெவிட்D#mடாதEமதுரம் நீர் – அழகில் சிறந்தவரேF#என் வாழ்வின் இன்Bபமே-2Bஉம்மோடு வாழ்வதேF#என் வாழ்வின் நோக்கமேC#mவாழ் நாளெல்லாம் உம்மைE நேசிப்பேன்B
...சாரோனின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom