Saaronin Rojaavae in F Scale
Fசாரோனின் ரோஜாவேBbபள்ளத்தாக்கின் CலீலியேDmபதினாயிரங்களில் சிறந்தCஎன் அருமை இயேசுவேFAmஉம்மை நான் போற்றிடுவேன்Gmஉம்மை நான் புகழ்ந்திடுவேன்Bbஅழகே என் இயேசுவேCஎன் உள்ளம் கவFர்ந்தவரே
...சாரோனின்
Fதாயாக என்னை நீர் சுமந்Amதீரே நன்றிBbதந்தையாக என்னை நீர் காத்தீCரே நன்றிFFஎன்னை தாங்குகிறீர் C என்னை சுமப்பீர்Gmஎன்னை மார்போடு அணைத்துBbக் கொள்வீர்F
...சாரோனின்
Fதேனிலும் இனிமை நீர் தெவிட்AmடாதBbமதுரம் நீர் – அழகில் சிறந்தவரேCஎன் வாழ்வின் இன்Fபமே-2Fஉம்மோடு வாழ்வதேCஎன் வாழ்வின் நோக்கமேGmவாழ் நாளெல்லாம் உம்மைBb நேசிப்பேன்F
...சாரோனின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom