Vanthaachchu Vanthaachchu in A♯ Scale
A#வந்தாச்சு வந்தாச்சு கிCmருஸ்மஸ் வந்தாச்சுFF7பெத்லகேமின் மாட்டுத்A#தொழுவதில் இயேசு பிறந்தாச்சுA#சந்தோஷம் உற்சாகம் எங்கும்CmFநிறைஞ்சாச்சுF7தேவன் உன்னை மீட்ட நாள் தான்A#கிருஸ்மஸ் என்றாச்சுA#ஜாலியாக ஆடிப் பாடிFF7இயேசு பாலனைப் போற்றிடுவோம்A#A#ஒன்றாய் சேர்ந்து நாமும் இFன்றேF7கிருஸ்மஸ் நாளைக் கொண்டாடிடுவோம்A#
A#குளிரும் பனியும் வீச இயேசு பாலன் தூங்கCmபாட்டுப்பாடி தூங்க வைக்க அங்கேF7 செல்வோம் வாங்கA#Gmஅன்னை மரியின் மடியிFல் அன்பாய்த் தவழும் இறைவன் A#A#நம்மைப் போலப் பிள்Fளை பாரில் பூத்த முல்லைA#F7நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமேA#
A#அழகே உருவாய் வந்த அன்பே இயேசு பாலன்Cmஅழகின் ஒளியை ஆசீர் பெற இங்கே ஓடிF7 வாங்கA#Gmசிட்டுக் குருவி Fபோல பட்டாம்பூச்சி போA#லA#பறந்திட சிறகுகள் தருFவாய் அதிசியமான பாலன்A#F7நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமேA#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom