Vanthaachchu Vanthaachchu in C♯ Scale
C#வந்தாச்சு வந்தாச்சு கிD#mருஸ்மஸ் வந்தாச்சுG#G#7பெத்லகேமின் மாட்டுத்C#தொழுவதில் இயேசு பிறந்தாச்சுC#சந்தோஷம் உற்சாகம் எங்கும்D#mG#நிறைஞ்சாச்சுG#7தேவன் உன்னை மீட்ட நாள் தான்C#கிருஸ்மஸ் என்றாச்சுC#ஜாலியாக ஆடிப் பாடிG#G#7இயேசு பாலனைப் போற்றிடுவோம்C#C#ஒன்றாய் சேர்ந்து நாமும் இG#ன்றேG#7கிருஸ்மஸ் நாளைக் கொண்டாடிடுவோம்C#
C#குளிரும் பனியும் வீச இயேசு பாலன் தூங்கD#mபாட்டுப்பாடி தூங்க வைக்க அங்கேG#7 செல்வோம் வாங்கC#A#mஅன்னை மரியின் மடியிG#ல் அன்பாய்த் தவழும் இறைவன் C#C#நம்மைப் போலப் பிள்G#ளை பாரில் பூத்த முல்லைC#G#7நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமேC#
C#அழகே உருவாய் வந்த அன்பே இயேசு பாலன்D#mஅழகின் ஒளியை ஆசீர் பெற இங்கே ஓடிG#7 வாங்கC#A#mசிட்டுக் குருவி G#போல பட்டாம்பூச்சி போC#லC#பறந்திட சிறகுகள் தருG#வாய் அதிசியமான பாலன்C#G#7நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமேC#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom