Vanthaachchu Vanthaachchu in E Scale
Eவந்தாச்சு வந்தாச்சு கிF#mருஸ்மஸ் வந்தாச்சுBB7பெத்லகேமின் மாட்டுத்Eதொழுவதில் இயேசு பிறந்தாச்சுEசந்தோஷம் உற்சாகம் எங்கும்F#mBநிறைஞ்சாச்சுB7தேவன் உன்னை மீட்ட நாள் தான்Eகிருஸ்மஸ் என்றாச்சுEஜாலியாக ஆடிப் பாடிBB7இயேசு பாலனைப் போற்றிடுவோம்EEஒன்றாய் சேர்ந்து நாமும் இBன்றேB7கிருஸ்மஸ் நாளைக் கொண்டாடிடுவோம்E
Eகுளிரும் பனியும் வீச இயேசு பாலன் தூங்கF#mபாட்டுப்பாடி தூங்க வைக்க அங்கேB7 செல்வோம் வாங்கEC#mஅன்னை மரியின் மடியிBல் அன்பாய்த் தவழும் இறைவன் EEநம்மைப் போலப் பிள்Bளை பாரில் பூத்த முல்லைEB7நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமேE
Eஅழகே உருவாய் வந்த அன்பே இயேசு பாலன்F#mஅழகின் ஒளியை ஆசீர் பெற இங்கே ஓடிB7 வாங்கEC#mசிட்டுக் குருவி Bபோல பட்டாம்பூச்சி போEலEபறந்திட சிறகுகள் தருBவாய் அதிசியமான பாலன்EB7நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமேE
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom