Vanthaachchu Vanthaachchu in F♯ Scale
F#வந்தாச்சு வந்தாச்சு கிG#mருஸ்மஸ் வந்தாச்சுC#C#7பெத்லகேமின் மாட்டுத்F#தொழுவதில் இயேசு பிறந்தாச்சுF#சந்தோஷம் உற்சாகம் எங்கும்G#mC#நிறைஞ்சாச்சுC#7தேவன் உன்னை மீட்ட நாள் தான்F#கிருஸ்மஸ் என்றாச்சுF#ஜாலியாக ஆடிப் பாடிC#C#7இயேசு பாலனைப் போற்றிடுவோம்F#F#ஒன்றாய் சேர்ந்து நாமும் இC#ன்றேC#7கிருஸ்மஸ் நாளைக் கொண்டாடிடுவோம்F#
F#குளிரும் பனியும் வீச இயேசு பாலன் தூங்கG#mபாட்டுப்பாடி தூங்க வைக்க அங்கேC#7 செல்வோம் வாங்கF#D#mஅன்னை மரியின் மடியிC#ல் அன்பாய்த் தவழும் இறைவன் F#F#நம்மைப் போலப் பிள்C#ளை பாரில் பூத்த முல்லைF#C#7நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமேF#
F#அழகே உருவாய் வந்த அன்பே இயேசு பாலன்G#mஅழகின் ஒளியை ஆசீர் பெற இங்கே ஓடிC#7 வாங்கF#D#mசிட்டுக் குருவி C#போல பட்டாம்பூச்சி போF#லF#பறந்திட சிறகுகள் தருC#வாய் அதிசியமான பாலன்F#C#7நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமேF#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom