ரோமர் 9:7
அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே.
Tamil Indian Revised Version
அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.
Tamil Easy Reading Version
ஆபிரகாமின் சில மரபுவழியினரே ஆபிரகாமின் உண்மையான மக்களாக இருக்கின்றனர். இதையே ஆபிரகாமிடம் தேவன் “ஈசாக்கு உனது சட்டபூர்வமான மகன்” என்று கூறினார்.
Thiru Viviliam
அவ்வாறே, ஆபிரகாமின் மரபில் தோன்றியவர்கள் அனைவருமே அவருடைய பிள்ளைகள் ஆகிவிடமாட்டார்கள்; ஏனெனில், “ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.
King James Version (KJV)
Neither, because they are the seed of Abraham, are they all children: but, In Isaac shall thy seed be called.
American Standard Version (ASV)
neither, because they are Abraham’s seed, are they all children: but, In Isaac shall thy seed be called.
Bible in Basic English (BBE)
And they are not all children because they are the seed of Abraham; but, In Isaac will your seed be named.
Darby English Bible (DBY)
nor because they are seed of Abraham [are] all children: but, In Isaac shall a seed be called to thee.
World English Bible (WEB)
Neither, because they are Abraham’s seed, are they all children. But, “In Isaac will your seed be called.”
Young’s Literal Translation (YLT)
nor because they are seed of Abraham `are’ all children, but — `in Isaac shall a seed be called to thee;’
ரோமர் Romans 9:7
அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே.
Neither, because they are the seed of Abraham, are they all children: but, In Isaac shall thy seed be called.
Neither, | οὐδ᾽ | oud | ooth |
because | ὅτι | hoti | OH-tee |
they are | εἰσὶν | eisin | ees-EEN |
the seed | σπέρμα | sperma | SPARE-ma |
of Abraham, | Ἀβραάμ | abraam | ah-vra-AM |
all they are | πάντες | pantes | PAHN-tase |
children: | τέκνα | tekna | TAY-kna |
but, | ἀλλ' | all | al |
In | Ἐν | en | ane |
Isaac | Ἰσαὰκ | isaak | ee-sa-AK |
be thy shall | κληθήσεταί | klēthēsetai | klay-THAY-say-TAY |
seed | σοι | soi | soo |
called. | σπέρμα | sperma | SPARE-ma |
ரோமர் 9:7 in English
Tags அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே
Romans 9:7 in Tamil Concordance Romans 9:7 in Tamil Interlinear Romans 9:7 in Tamil Image
Read Full Chapter : Romans 9