Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ruth 4:4 in Tamil

ರೂತಳು 4:4 Bible Ruth Ruth 4

ரூத் 4:4
ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் Ύன்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.


ரூத் 4:4 in English

aakaiyaal Neer Athai Ooraarukku Munpaakavum, En Janaththin Moopparukku Munpaakavum Vaangikkollumpati Umakku Ariyappannnavaenndum Ύntirunthaen; Neer Athaich Suthantharamuraiyaaka Meettukkolla Manathirunthaal, Meettukkollum; Athai Meettukkolla Manathillaathirunthaal, Naan Athai Ariyumpatikku Enakkuch Sollum; Ummaiyum Umakkuppinpu Ennaiyum Thavira, Athai Meetkaththakkavan Vaeroruvanum Illai Entan; Atharku Avan: Naan Athai Meettukkollukiraen Entan.


Tags ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும் என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் Ύன்றிருந்தேன் நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால் மீட்டுக்கொள்ளும் அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால் நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும் உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான் அதற்கு அவன் நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்
Ruth 4:4 in Tamil Concordance Ruth 4:4 in Tamil Interlinear Ruth 4:4 in Tamil Image

Read Full Chapter : Ruth 4