Full Screen ?
 

இதய கதவைத் திறந்தேனே - இதய கதவைத் திறந்தேனேஎன் உள்ளத்தில் வாரும் இயேசு நாதா

இதய கதவைத் திறந்தேனே
என் உள்ளத்தில் வாரும் இயேசு நாதா
பலவீனம் யாவும் நீக்கி காத்துக் கொள்ளும் தேவா
இவ்வுலக சத்தமும் என் மாம்ச சத்தமும்
இணைந்து ஒலிக்குதே
உம் மெல்லிய சத்தத்தை
தெளிவாகக் கேட்டிட
என் செவியைத் திறந்தருளும்

இதய கதவைத் திறந்தேனே Lyrics in English

Ithaya kathavaith thiranthaenae en ullaththil vaarum Yesu naathaa palaveenam yaavum neekki kaaththuk kollum thaevaa ivvulaka saththamum en maamsa saththamum innainthu olikkuthae um melliya saththaththai thelivaakak kaettida en seviyaith thirantharulum

இதய கதவைத் திறந்தேனே Song Meaning

I opened the door of my heart
Don't Jesus come into my heart
Deva who removes all weakness and protects
The noise of this world and the noise of my flesh
Sound together
Your soft voice
Listen clearly
Open my ears

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சத்தமும் இதய கதவைத் திறந்தேனே உள்ளத்தில் வாரும் இயேசு நாதா பலவீனம் யாவும் நீக்கி காத்துக் கொள்ளும் தேவா இவ்வுலக மாம்ச இணைந்து ஒலிக்குதே உம் தமிழ்