Full Screen ?
 

என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி - என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டிநான் வரட்டுமா என்று கேட்டால்

என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி
நான் வரட்டுமா என்று கேட்டால்
நான் சொல்லுவேன் இல்லை இல்லை எனென்றால்
இயேசு என் பாவத்தை போக்கினார் என்பேன்
சாத்தான் உடனே திரும்பி ஓடி விட
என் உள்ளம் பொங்கி பொங்கி வழியுதே – என்

என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி Lyrics in English

En ithaya kathavai saththuru saaththaan thatti naan varattumaa entu kaettal naan solluvaen illai illai enental Yesu en paavaththai pokkinaar enpaen saaththaan udanae thirumpi oti vida en ullam pongi pongi valiyuthae – en

சாத்தான் இல்லை பொங்கி இதய கதவை சத்துரு தட்டி வரட்டுமா கேட்டால் சொல்லுவேன் எனென்றால் இயேசு பாவத்தை போக்கினார் என்பேன் உடனே திரும்பி ஓடி உள்ளம் தமிழ்