கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
குறையொன்றுமில்லை
தினம் தினம் நடத்திடுவார்
அவர் சத்தம் நானும்
தினம் தினம் கேட்டு
கீழ்ப்படிந்திடுவேன்
லாபமானாலும், நஷ்டமானாலும்
இன்ப துன்ப நேரத்திலும்
அவர் காட்டும் பாதையிலே நான்
அவர் பின்னே செல்வேனே (3)
கர்த்தர் எந்தன் மேய்ப்பர் Lyrics in English
Karththar enthan maeyppar kuraiyontumillai thinam thinam nadaththiduvaar avar saththam naanum thinam thinam kaettu geelppatinthiduvaen laapamaanaalum, nashdamaanaalum inpa thunpa naeraththilum avar kaattum paathaiyilae naan avar pinnae selvaenae (3)
PowerPoint Presentation Slides for the song கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் எந்தன் மேய்ப்பர் – கர்த்தர் எந்தன் மேய்ப்பர்குறையொன்றுமில்லை PPT
கர்த்தர் எந்தன் மேய்ப்பர் PPT

