காட்டு புஷ்பங்களைப் பாருங்கள்
கர்த்தர் இயேசு கருணைப் பாடுங்கள்
மைத்து நிற்கும் லீலி புஷ்பங்கள்
தந்தவரைத் துதித்துப் பாடுங்கள்
எப்படி வளர்கிறதென்று
கவனித்துப் பாரு நீ நண்பா
வீதைப்பதும் நூற்பதும் இல்லை
ஒன்றுக்கும் கவலையும் இல்லை
காட்டு புஷ்பங்களைப் பாருங்கள் Lyrics in English
Kaattu pushpangalaip paarungal Karththar Yesu karunnaip paadungal maiththu nirkum leeli pushpangal thanthavaraith thuthiththup paadungal eppati valarkirathentu kavaniththup paaru nee nannpaa veethaippathum noorpathum illai ontukkum kavalaiyum illai
PowerPoint Presentation Slides for the song காட்டு புஷ்பங்களைப் பாருங்கள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download காட்டு புஷ்பங்களைப் பாருங்கள் – காட்டு புஷ்பங்களைப் பாருங்கள்கர்த்தர் இயேசு கருணைப் பாடுங்கள் PPT
காட்டு புஷ்பங்களைப் பாருங்கள் PPT

