15.
சின்ன தம்பி, சின்ன தங்காய்
உனக்கொரு உண்மை தெரியுமா?
புதிய வானம் புதிய பூமியை
இயேசு நமக்கு ஆயத்தம் செய்கிறார்
1. புதிய வானம் புதிய பூமி
இயேசு நமக்கு சொந்தமாக தருவதால்
புதிய வானம் புதிய பூமியை
சுகந்தரிக்க ஆயதமாவோம்
2. பண ஆசை உனக்கு வேண்டாம்
மோகம், கோபம் சிற்றின்பங்கள் வேண்டாம்
இயேசுவுக்கு கிழ்ப்படிந்து
அவரின் பிள்ளையாக வாழ நாடு
15. சின்ன தம்பி, சின்ன தங்காய் Lyrics in English
15. Sinna thampi, sinna thangaay unakkoru unnmai theriyumaa? Puthiya vaanam puthiya poomiyai Yesu namakku aayaththam seykiraar 1. Puthiya vaanam puthiya poomi Yesu namakku sonthamaaka tharuvathaal puthiya vaanam puthiya poomiyai sukantharikka aayathamaavom 2. Pana aasai unakku vaenndaam mokam, kopam sittinpangal vaenndaam Yesuvukku kilppatinthu avarin pillaiyaaka vaala naadu
PowerPoint Presentation Slides for the song 15. சின்ன தம்பி, சின்ன தங்காய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download 15. சின்ன தம்பி, சின்ன தங்காய் – 15.சின்ன தம்பி, சின்ன தங்காய் PPT
15. சின்ன தம்பி, சின்ன தங்காய் PPT

