Full Screen ?
 

என் இயேசுவின் தோட்டத்திலே - 2.ஓ என் இயேசுவின் தோட்டத்திலே

2.
ஓ என் இயேசுவின் தோட்டத்திலே
ஆ ஹ ஆனந்தமே
அந்த தோட்டத்தின் நடுவினிலே
1. குட்டி நாயும் நாயுமாம்
அங்கும் லேல் இங்கும் லேல்
அங்குமிங்கும் லேல் லேல் -2
விளையாடி மகிழ்ந்தன – 2
– ஓ என் இயேசுவின்
2. குட்டி பூனை நாயுமாம் பூனையாம்
அங்கும் மியா இங்கும் மியா
அங்குமிங்கும் மியா மியா -2
விளையாடி மகிழ்ந்தன – 2
3. குட்டி வாத்தும் குட்டி வாத்துமாம்
அங்கும் குவாக் இங்கும் குவாக்
அங்குமிங்கும் குவாக் குவாக் -2
விளையாடி மகிழ்ந்தன – 2
4. குட்டி தம்பி குட்டி தங்கைமாம்
அங்கும் ஜெ இங்கும் ஜெ
அங்குமிங்கும் ஜெ ஜெ -2
விளையாடி மகிழ்ந்தன – 2

2. ஓ என் இயேசுவின் தோட்டத்திலே Lyrics in English

2. O en Yesuvin thottaththilae aa ha aananthamae antha thottaththin naduvinilae 1. Kutti naayum naayumaam angum lael ingum lael angumingum lael lael -2 vilaiyaati makilnthana – 2 – o en Yesuvin 2. Kutti poonai naayumaam poonaiyaam angum miyaa ingum miyaa angumingum miyaa miyaa -2 vilaiyaati makilnthana – 2 3. Kutti vaaththum kutti vaaththumaam angum kuvaak ingum kuvaak angumingum kuvaak kuvaak -2 vilaiyaati makilnthana – 2 4. Kutti thampi kutti thangaimaam angum je ingum je angumingum je je -2 vilaiyaati makilnthana – 2

PowerPoint Presentation Slides for the song 2. ஓ என் இயேசுவின் தோட்டத்திலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசுவின் தோட்டத்திலே – 2.ஓ என் இயேசுவின் தோட்டத்திலே PPT
என் இயேசுவின் தோட்டத்திலே PPT

குட்டி அங்கும் லேல் இங்கும் அங்குமிங்கும் விளையாடி மகிழ்ந்தன மியா குவாக் ஜெ இயேசுவின் நாயுமாம் தோட்டத்திலே ஆனந்தமே தோட்டத்தின் தமிழ்