Full Screen ?
 

Aathumaavae Nantri Sollu - ஆத்துமாவே நன்றி சொல்லு

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2 ஆத்துமாவே

1.குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2

2.கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்

3.இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – 2 – நாம்

4.கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார்

5.எப்போதும் கடிந்து கொள்ளார்
என்றென்றும் கோபம் கொண்டிரார்
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
மன்னித்து மறந்தாரே

6.தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
தயவு காட்டுவது போல்
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார்

7. அவரது பேரன்பு வானளவு
உயர்ந்துள்ளது
கிழக்கு மேற்கு தூரம்போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்

ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri sollu

ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri Sollu Lyrics in English

Aaththumaavae nanti sollu mulu ullaththotae- en Karththar seytha nanmaikalai orunaalum maravaathae – 2 aaththumaavae 1.kuttangalai manniththaarae Nnoykalai neekkinaarae padukuliyinintu meettarae jeevanai meettarae – 2 2.kirupai irakkangalaal mannimuti soottukintar vaalnaalellaam nanmaikalaal thirupthi aakkukintar 3.ilamai kaluku pola puthithaakki makilkintar – nam otinaalum nadanthaalum pelan kuraivathillai – 2 – naam 4.Karththar tham valikalellaam Moseskku velippaduththinaar athisaya seyalkal kaanach seythaar janangal kaanach seythaar 5.eppothum katinthu kollaar ententum kopam konntiraar kuttangalukkaerpa nadaththuvathillai manniththu maranthaarae 6.thakappan than pillaikal mael thayavu kaattuvathu pol karunnai irakkam kaattukiraar maravaamal ninaikkintar 7. Avarathu paeranpu vaanalavu uyarnthullathu kilakku maerku thoorampola akattivittar nam kuttangal aaththumaavae nanti sollu – Aathumaavae Nantri sollu

PowerPoint Presentation Slides for the song ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri Sollu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathumaavae Nantri Sollu – ஆத்துமாவே நன்றி சொல்லு PPT
Aathumaavae Nantri Sollu PPT

ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri Sollu Song Meaning

Thank you soul
With full heart- n

The benefits of the Lord
Never forget a day – 2 Soul

1. You forgive sins
He removed the diseases
Rescued from the abyss
Saver of life – 2

2. By mercies
Manimudi warms
Lifetime benefits
Satisfies

3. Like a young eagle
Rejoicing - Nam
Whether running or walking
Belan does not decrease – 2 – we

4. God showed all his ways to Moses
expressed
He performed miracles
He made people see

5. He always scolds
He was forever angry
Do not deal with crimes
Forgive and forget

6. A father over his children
As a favor
He shows mercy and compassion
He thinks not to forget

7. His mercy is sky-high
has risen
Like east west distance
He has removed our sins

Give thanks O soul – Aathumaavae Nantri sollu

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆத்துமாவே நன்றி சொல்லு கர்த்தர் மீட்டாரே நம் காணச் செய்தார் முழு உள்ளத்தோடே செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று தமிழ்