Full Screen ?
 

Aethukkalukiraay Nee Aelai Maathu Naan Enna Seyvaen - ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்

ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ

1. மூடத் துணியில்லையோ இந்த மாடயையுங் கொட்டிலிலே
வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ

2. தந்தைக்கு தச்சு வேலை உன் தாயும் எளியவளே
இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு

3. இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த
செல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன்

4. ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த
நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ

Aethukkalukiraay Nee Aelai Maathu Naan Enna Seyvaen Lyrics in English

Aethukkalukiraay nee aelai maathu naan enna seyvaen vaataiyatikkirathaeா paalaa kulirum peாraுkkalaiyaeா 1. Moodath thunniyillaiyaeா intha maadayaiyung keாttililae vaataiyatikkirathaeா paalaa kalangith thavikkiraayaeா 2. Thanthaikku thachchu vaelai un thaayum eliyavalae intha maasangadaththil paalaa enna perumaiyunndu 3. Illaatha aelaikatku inpam ellaam alikka vantha selvamae neeyaluthaal aelai maathu naan enna seyvaen 4. Jaeாthiyae suntharamae manu jaathiyai meetka vantha naathanae nee aluthaal intha naadum siriyaathaeா

PowerPoint Presentation Slides for the song Aethukkalukiraay Nee Aelai Maathu Naan Enna Seyvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aethukkalukiraay Nee Aelai Maathu Naan Enna Seyvaen – ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன் PPT
Aethukkalukiraay Nee Aelai Maathu Naan Enna Seyvaen PPT

பாலா ஏழை மாது செய்வேன் வாடையடிக்கிறதோ ஏதுக்கழுகிறாய் குளிரும் பொறுக்கலையோ மூடத் துணியில்லையோ மாடயையுங் கொட்டிலிலே கலங்கித் தவிக்கிறாயோ தந்தைக்கு தச்சு வேலை தாயும் எளியவளே தமிழ்