Full Screen ?
 

Aiyaa Um Thiru Naamam - ஐயா உம் திரு நாமம்

ஐயா உம் திரு நாமம்
அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்

1. கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும் – ஐயா

2. இருளில் வாழும் மாந்தர்
பெரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும் – ஐயா

3. சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும் – ஐயா

4. குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிஷேசம் சொல்லணுமே – ஐயா

Aiyaa Um Thiru Naamam Lyrics in English

Aiyaa um thiru naamam akilamellaam parava vaenndum aaraுthal um vasanam anaivarum kaetka vaenndum 1. Kalangidum maanthar kalvaari anpai kanndu makila vaenndum kaluvappattu vaala vaenndum – aiyaa 2. Irulil vaalum maanthar peroliyaik kanndu iratchippu ataiya vaenndum Yesu entu solla vaenndum – aiyaa 3. Saaththaanai ventu saapaththinintu viduthalai pera vaenndum vetti pettaு vaala vaenndum – aiyaa 4. Kurudarellaam paarkkanum mudavarellaam nadakkanum sevidarellaam kaetkanumae suvishaesam sollanumae – aiyaa

PowerPoint Presentation Slides for the song Aiyaa Um Thiru Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aiyaa Um Thiru Naamam – ஐயா உம் திரு நாமம் PPT
Aiyaa Um Thiru Naamam PPT

Aiyaa Um Thiru Naamam Song Meaning

Sir, your name is Mr
It should spread all over the world
Your word of comfort
Everyone should listen

1. The disturbing mandarin
Calvary love
Must see and enjoy
To be washed and live – sir

2. Manthar that lives in the dark
Seeing the glory
To attain salvation
Jesus should say – Sir

3. Overcome Satan
From the curse
To be freed
Win and live – sir

4. The blind must see
All the lame should walk
All the deaf should hear
I want to say good things - Sir

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா உம் மாந்தர் கண்டு வாழ திரு நாமம் அகிலமெல்லாம் பரவ ஆறுதல் வசனம் அனைவரும் கேட்க கலங்கிடும் கல்வாரி அன்பை மகிழ கழுவப்பட்டு தமிழ்